வணக்கம்!! தங்களை மைக்ரோசாப்ட் தமிழ் பக்கங்கள் வரவேற்கிறது!!

இது மைக்ரோசாப்ட் இணைய தமிழில் ஒரு புதிய, முதல் முயற்சி!! இங்கு தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், மென்பொருட்கள், புதிய வரவுகள், தகவல் & துணுக்கு செய்திகள், உபயோகமான குறிப்புகள், மாற்றங்கள், கட்டுரைகள், விளக்கங்கள் போன்றவற்றை படிப்படியாக எழுதுவோம், உங்கள் துணையோடு...

எனவே தங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்கள், சிந்தனைகள், விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன..

இப்படிக்கு, 

உங்கள் தேவா...