Microsoft Surface, இது மைக்ரோசாப்ட்டின் வணிக ரீதியான முதல் 'சமதள பரப்பு கணினி' !! 

இது நம் வீட்டு வரவேற்பு அறையில் உள்ள கண்ணாடி டேபிள் போலவும், அதே நேரம் நாம் தொடர்புகொள்ள உதவும் தளமாகவும் இருக்கும். இதன் தொடுதிரை மூலம் தங்களுக்கு பிடித்தமான இயற்கை காட்சிகள், பாடல்கள் தெரிவு செய்யலாம்.

இது 30-இன்ச் அளவிலான தொடுதிரை  மூலம் மிகவும் எளிதாக, ஒருவர் அல்லது பலர் தகவல்களை இயல்பாக  பரிமாறி கொள்ள வசதியாக இருக்கும்.

சுருங்கச்சொன்னால், இதன் மூலம் தகவல்களை பரிமாறி கொள்ளவும், அறிந்துகொள்ளவும், படிக்கவும், பகிர்ந்துகொள்ளவும், பொருட்களை வாங்கவும் மற்றும் மேலும் பல நிகழ்வுகளை மேற்கொள்ளவும் இது வசதியாக இருக்கும்.

2008 ஆண்டு முதல், வாடிக்கையாளர்கள் தெரிவுசெய்யப்பட்ட உணவகங்கள், விடுதிகள், தங்கும் இடங்கள், வணிக/வியாபார தளங்கள், பொழுது போக்கும்/கேளிக்கை அரங்குகள் போன்றவற்றில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

இப்பொழுது எப்படி பயன்படுத்துவது/பயன்படுகிறது என்று மைக்ரோசாப்ட்டின் தலைவர் திரு. பில்கேட்ஸ் சொல்கிறார் என்று பார்போம், சரியா!!

மேலும் சில உங்களின் பார்வைக்கு,



 

இதனை பற்றி அறிய, கீழ்க்கண்ட இண���யதளங்களை  பார்க்கவும்: