Windows XP Professional, Windows XP Home Edition அல்லது Windows XP TabletPC -க்கான தமிழ் இடைமுக தயாரிப்பு, பெரும்பாலான Windows XP பயனீட்டாளர் இடைமுகத்திற்கு (Language Interface Pack ) தமிழ் பயனீட்டாளர் இடைமுகத்தை அளிக்கிறது. நிறுவலின்போது, இந்த தமிழ் இடைமுகத் தயாரிப்புக்கு Microsoft Windows -இன் நம்பகச் சோதனை தேவைப்படும். அங்கீகரிக்கப்பட்ட, முழுமையாக உரிமம் பெற்ற Windows -இன் நகலைத் தான் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை இந்தச் சோதனை உறுதிப்படுத்தும். நம்பகமான Windows மென்பொருளைப் பயன்படுத்துவதன் பயன்கள் குறித்து மேலும் அறிய, Genuine Microsoft Software -ஐ பார்க்கவும்.


இந்த தகவலிறக்கம் (download) கீழ்கண்ட வகைகளில் வழங்கப்படுகிறது போலியல்லாத ‌மைக்ரோசாப்ட் விண்டோஸ் மதிப்பீடு அவசியம் என்ற மேற்கண்ட பகுதியில் உள்ள, தொடரவும் என்ற பொத்தானை கிளிக் செய்து, சிறு மதிப்பீட்டுச் செயலைத் தொடங்கவும். மதிப்பீடு முடிந்த பின்னர், தகவலிறக்கம் செய்வதற்கான குறிப்பிட்ட நெறிமுறைகள் அடங்கிய இந்தப் பக்கத்திற்கு செலுத்தப்படுவீர்கள்